அருள்மிகுகதிர்வேலாயுதசுவாமிஆலயம்சென்மார்க்கிறேத்தன் அலங்காரத்திருவிழா விஞ்ஞாபனம்
16.05.20வெள்ளிக்கிழமைமாலை ஆலயமுன்றலில் சென்மார்க்கிறேத்தன்நகரஅலுவலர் திரு.பௌல் குரோசா அவர்கள்
சுவிஸ்கொடியையும், பிரதிஸ்டபிரதமகுருபக்தபாரத்ன
சிவாச்சாரியதிலகம் பாலசோதிடர்சிவாவா.சிறிதரக்குருக்கள் அவர்கள் சைவத்தின் கொடியாகிய நந்திக்கொடியையும், மேலும் றைந்தாளர் பத்திரிகையாளர் திருமதி மொனிக்கா அவர்கள் சென்மார்க்கிறேத்தன் நகரக் கொடியையும் ஏற்றி வைக்க, ஆலய பிரதமகுரு-ஞானவித்தகர் ப்ரம்மா பா.ஜோதிநாத ஐயர் அவர்களின் முருகப்பெருமானுக்குத் தீபாராதனையுடன் அலங்காரத்திருவிழாவின் முதல் நாள் பூசைகள் ஆரம்பமாயின.
நகரசபைஅதிபர் திரு.பௌல் கெரோசா(Gemaindepräsident Hr.Paul Gerosa)
ஆலயநிர்வகத்தலைவர் திரு.வே.கணேஸ்குமர்
ஆலய பிரதமகுரு பா.ஜோதிநாதஐயர் றைந்தாளர் பத்திரிகையாள்ர் திருமதி.மொனிக்கா
ஆலய பிரதமகுரு பா.ஜோதிநாதஐயர் பிரதமகுரு வா.சிறிதரக்குருக்கள்
|