Views: 2,353
ஸ்கந்தசஸ்டிஷ்டி விரதம்
முருகனடியார்களே.
நிகழும் மங்களகரமான சர்வாரி வருடம் ஐப்பசி மதம் 29.10.2008 புதன்கிழமை தொடக்கம் கார்த்திகை மாதம்03.11.2008 ஆம் திகதி
திங்கட்கிள்ளமை வரை முருகப்பெருமானுக்கு உகந்த ஸ்கந்தசஸ்டிஷ்டி விரத தினங்களாகும் ஸ்கந்தசஸ்டிஷ்டி விரதம் எமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது. அடியார்கள் இத்தினங்களில் வருகைதந்து முருகப்பெருமானுக்கு நடைபெரும் அபிஷேகம் பூசை என்பவற்றில் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்று நாமும் நம் தயக மக்களும் முருகன் அருளால் மகிழ்வுடன் வாழப்பிரார்த்திக்கும் வண்ணம் கேடுக்கொள்கின்றோம்.
ஸ்கந்தசஸ்டிஷ்டி விரத நாட்கள்
மாலை.-18.00 மணிக்கு -முருகப் பெருமானுக்கு அபிஷேகம்
18.30 மணிக்கு -கூட்டுப்பிரார்த்தனை
இரவு.- 19.30 மணிக்கு -முருகப்பெருமானுக்கு அலங்கார பூசை
20.00 மனிக்கு -விரதமிருக்கும் அடியார்கள் கும்பத்திற்கு பூ
வழிபடு செய்தல் தொடர்ந்து அருட்பிரசாதம் வழங்கப்படும்
சூரன் போர் திங்கட்கிளமை (03.11.2008)
மாலை.- 17.00 மணிக்கு -முருகப் பெருமானுக்கு அபிஷேகம்
இரவு .- 19.00 மணிக்கு -சூரன் போர், தொடர்ந்து பிராயச்சித்த
அபிஷேகம், விரதமிருக்கும் அடியவர்களுக்கு
சங்கற்பித்து அர்ச்சனை செய்து,
அருட்பிரசாதம் வழங்கல்
செவ்வாய்க்கிழமை (04.11.2008)
காலை.- 07.00 மணிக்கு -பாறணைப்பூசை,தொடர்ந்து அடியார்களுக்கு