உ சிவமயம் அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டேஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய
   
  அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்
  ஸ்ரீ ராகவேந்திரர் பாடல்
 

 

Stotram

Full track free download

2. Raghappa Deva

Full Track Free Download

3. Raghavendra Shree Raghavendra

4. Vaarungal Mantralayam

5. Rayare Unnai

6. Jaya Shree Raam

7. Indre Arulvaai

8. Radha Kesava

9. Raghavendrar Undamma

10. Anjan Puthalvane

11. 108 mantra

Full Track Free Download

MP3 GURU RAMANA GEETAM

 teitl

                      வரலட்சுமி விரதம்

மெய்யடியார்களே  
  
    நிகழும் மங்களகரகான சர்வதாரி வருடம் ஆடித்திங்கள் 
31ம் நாள் (15.08.2008) வெள்ளிக்கிள்மை வரலட்சுமி விரதம்  
வெகுசிறப்பாக  நடைபெறடத் திருவருள்கூடியுள்ளது
அடியார்கள் இவ்விரததினத்தன்று வருகை தந்து 
துர்கைஅம்பாளுக்குநடைபெறும்அபிசேகம் பூசை 
திருவிளக்குபூசை என்பவற்ரில் கலந்துகொண்டு பேரருள் 
பெற்றுய்வதோடு எமது தாயக விடிவிற்காகவும் பிரர்த்திக்கும் 
வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்


              வரலட்சுமி விரதம்   

மாலை-17.00 மணிக்கு - அம்பாளுக்கு அபிசேகம்

மாலை-18.30 மணிக்கு - மூலமூர்திகளுக்கு விசெட பூசை

.இரவு    -19.15 மணிக்கு-  திருவிளக்குப்பூசை

இரவு    -20.00 மணிக்கு- விரதம் இருக்கும் அடியார்களுக்கு
                                               வரலட்சுமி நூல் வளங்கப்பட்டு
                                               தொடர்ந்து இறை பிரசாதம் 
                                               வளங்கப்படும்


       செவலும் மயிலும் போற்றி திருக்கை வேல் போற்றி போற்றி
                தமிழ் எங்கள் மொழி சைவம் எங்கள் வளி
 
 
   
 
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்ர் பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free