திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களே நம் மாவீரர்கள. சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள். மாவீரர்களே, உங்களது ஒப்பற்ற தியாக வரலாறுகளின் ஒன்றிணைப்பாகவே எமது தேசத்தின் வீர விடுதலைக் காவியம் படைக்கப்படுகிறது. நீங்கள் எங்கள் தேசியத்தின் காவல் தெய்வங்கள். எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது மாவீரன் தோழன் சத்தியநாதன். இந்தக் கால நீட்சியிற் கட்டவிழ்ந்த போராட்ட வரலாற்றில் பதினேளாயிரத்துத் தொள்ளாயிரத்து மேற்பட்ட மாவீரர் தேச விடுதலைக்காகக் களமாடி வீழ்ந்திருக்கிறார்கள்.
|
துயிலுமில்லம்
திருகோணமலை
1 திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
2 திருகோணமலை வெளியகுளம் மாவீரர் துயிலும்ல்லம்
3 திருகோணமலை தியாகவனம் மாவீரர்துயிலுமில்லம்
4 திருகோணமலை உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்
மட்டக்களப்பு
5 மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம்.
6 மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்
7 மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்.
அம்பாறை
8 அம்பாறை உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
முல்லைத்தீவில்
9 முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்.
10 விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்.
11 துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
12 வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
13 அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்.
14 மணலாறு புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்.
15 மணலாறு உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்.
16 களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்.
கிளிநொச்சி
17 கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்.
18 முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்.
வடமராட்சி
19 வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்.
மன்னார்
20 ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்.
21 பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்.
ஆக்கிரமிப்புத் தாயகப் பிரதேசங்களில்...
22 யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்.
23 தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்.
24 வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
25 தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம்.
26 வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
27 மன்னார் முள்ளிக்குளம் மாவீரர் கல்லறைகள்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|